Easy Tutorial
For Competitive Exams

மதுரையில் 1942ல் தமிழ் மூதாட்டி ஒளவையார் நாடகத்தில் நாடகம் முழுவதும் ஒளவையாராக நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் யார்?

தி.க. சண்முகனார்
க. பழனியப்பன்
வெ. சங்கர்
தமிழரசன்
Additional Questions

தொல்லியலின் முதன்மையான நோக்கம் என்பது

Answer

இராமாமிர்த அம்மையார் வீட்டின் முன் எழுதப்பட்டிருந்த சொற்றொடர்

Answer

புதுக்கவிதையில் அறிவியலை புகுத்திய கவிஞர் யார்?

Answer

திரு.வி.க., எழுதாத நுால் எது

Answer

"ஒவ்வொருவரும் ஆணை இடுவதற்கு விரும்புகிறார். அடக்கி ஒடுக்குவதற்கு யாரும் இல்லை.
அதனால் தான் வீழ்ச்சி நேர்ந்தது" என்று கூறியவர் யார்?

Answer

"தமிழ்த் தென்றல்" எனப் புகழப்பட்டவர்

Answer

யாருடைய மறைவுக்கு பின்பு ----------------------- நினைவாக நடுகல் ஏற்படுத்தப்படும்?

Answer

தாயுமானவரின் தந்தை -------------- ஆவார்.

Answer

திருவரங்கத்தின் எந்த மதில் குலசேகரன் வீதி என்று அழைக்கப்படுகிறது?

Answer

பொருத்துக :

         நூல்                   நூலாசிரியர்

a) தேம்பாவணி             1. இளங்கோவடிகள் 

b) திருமுருகாற்றுப்படை   2. நாதகுத்தனார் 

c) குண்டலகேசி            3. நக்கீரர்

d) சிலப்பதிகாரம்           4. வீரமாமுனிவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us