எவ்வகை வாக்கியம் என்பதைக் கண்டெழுதுக.
"வள்ளுவர் கோட்டம் மிகவும் அழகாக அமைந்துள்ளது"
உணர்ச்சி வாக்கியம்
கட்டளை வாக்கியம்
செய்தி வாக்கியம்
தன்வினை வாக்கியம்
எவ்வகை வாக்கியம் என்பதைக் கண்டெழுதுக.
"வள்ளுவர் கோட்டம் மிகவும் அழகாக அமைந்துள்ளது"
எவ்வகை வாக்கியம் என தேர்வு செய்க. |
Answer |
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு. |
Answer |
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு. |
Answer |
பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் எது? |
Answer |
"பளபள" என்ற சொல்லுக்குரிய இலக்கணக் குறிப்பைத் தேர்க : |
Answer |
"மாநாடு" என்பதன் இலக்கணக் குறிப்பு தருக. |
Answer |
"இன்று பார்லி மென்ட் கூடுகின்றது" என்ற ஆங்கிலத் தொடருக்கு நேரான தமிழ்த் தொடர் எது? |
Answer |
எதிர்ச்சொல் தருக. "அரிது" |
Answer |
எதிர்ச்சொல் தருக. “வன்மை" |
Answer |
ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை அறிதல். |
Answer |