உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு.
"குன்றின் மேல் இட்ட விளக்கென"
உயரமாகத் தெரிகிறது
பாதுகாப்பாக இருக்கிறது
தெளிவாகத் தெரிகிறது
வெளிச்சமாக இருக்கிறது
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு.
"குன்றின் மேல் இட்ட விளக்கென"
பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் எது? |
Answer |
"பளபள" என்ற சொல்லுக்குரிய இலக்கணக் குறிப்பைத் தேர்க : |
Answer |
"மாநாடு" என்பதன் இலக்கணக் குறிப்பு தருக. |
Answer |
"இன்று பார்லி மென்ட் கூடுகின்றது" என்ற ஆங்கிலத் தொடருக்கு நேரான தமிழ்த் தொடர் எது? |
Answer |
எதிர்ச்சொல் தருக. "அரிது" |
Answer |
எதிர்ச்சொல் தருக. “வன்மை" |
Answer |
ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை அறிதல். |
Answer |
ஓரெழுத்து ஒரு மொழியின் உரிய பொருளைக் காண். |
Answer |
"இரத்தம்" என்பதன் நேரான எதிர்ச்சொல் |
Answer |
"இயற்றினான்" - இதன் வேர்ச்சொல், |
Answer |