ஓரெழுத்து ஒரு மொழியின் உரிய பொருளைக் காண்.
"நொ"
பூமி
சாமி
வம்பு
துன்பம்
ஓரெழுத்து ஒரு மொழியின் உரிய பொருளைக் காண்.
"நொ"
"இரத்தம்" என்பதன் நேரான எதிர்ச்சொல் |
Answer |
"இயற்றினான்" - இதன் வேர்ச்சொல், |
Answer |
"தொடர்பு - இதன் வேர்ச்சொல், |
Answer |
"பள்ளி" இச்சொல் எந்தப் பெயரைச் சார்ந்தது? |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக. வாள் வால் வாழ் |
Answer |
பின்வரும் தொடர்களில் சந்திப் பிழையற்ற தொடர் எது? |
Answer |
சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க. |
Answer |
நாள்தோறும் உடற்பயிற்சி செய் - எவ்வகைத் தொடர்? |
Answer |
பொருத்தமான பொருளை தேர்வு செய்தல். a) பூசல் 1. வணங்கி b) கூலம் 2. கலந்து c) பராவி 3. தானியம் d) விராவி 4. பகைமை |
Answer |
பொருத்துக : நூல் நூலாசிரியர் a) பழமொழி 1. வீரமாமுனிவா b) திருக்குறள் 2. சேக்கிழார் c) பெரியபுராணம் 3. முன்றுறையரையனார் d) தேம்பாவணி 4. திருவள்ளுவர் |
Answer |