மரபுப் பிழைகள் நீக்குதல் :
குயில் பாடியபோது மயிலும் ஆடியது
குயில் பாடியபோது மயிலும் அகவியது
குயில் கூவியபோது மயிலும் அகவியது
குயில் கூவியபோது மயிலும் கூவியது
மரபுப் பிழைகள் நீக்குதல் :
பெயர்ச்சொல்லின் வகையறிதல் : "தென்னை மரம்" |
Answer |
"நெடுந்தொகை" என்ற அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல் |
Answer |
"கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் |
Answer |
வேர்ச்சொல்லை தேர்வு செய்க- |
Answer |
பெயர்ச்சொல்லின் வகையறிதல் : |
Answer |
வேரல் வேலி வேர்க்கேரட் பலவின் சாரல் நாட |
Answer |
"அரசன் ஆணையிட்டான்" இது எவ்வகை வாக்கியம் ? |
Answer |
" பொருபுலி புலியோடு சிலைத்த போல " இவ்வுவமையால் உணர்த்தப்படும் பொருத்தமானத் தொடரைக் குறிப்பிடுக. |
Answer |
கொடுக்கப்பட்டுள்ள செய்யுள் அடியில் அடிக்கோடிட்டச் சொற்களுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்புக் கண்டறிக. - தடந்தோளாற் கூடிப் பிடித்தனன் வாளுங்கையும் |
Answer |
பொருத்துக : a) Spit 1. சரிவான b) Spite 2. முன்கோபி c) Spitfire 3. விரோதம் d) Sloping 4. துப்புதல் |
Answer |