"கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ"- இதில் அமைந்துள்ள மோனைத் தொடர்.
கண்கள் - குத்தி
காட்சி - கெடுத்திட
கண்கள் - காட்சி
கண்கள் - கெடுத்திட
Additional Questions
வேர்ச்சொல்லை தேர்வு செய்க- |
Answer |
பெயர்ச்சொல்லின் வகையறிதல் : |
Answer |
வேரல் வேலி வேர்க்கேரட் பலவின் சாரல் நாட |
Answer |
"அரசன் ஆணையிட்டான்" இது எவ்வகை வாக்கியம் ? |
Answer |
" பொருபுலி புலியோடு சிலைத்த போல " இவ்வுவமையால் உணர்த்தப்படும் பொருத்தமானத் தொடரைக் குறிப்பிடுக. |
Answer |
கொடுக்கப்பட்டுள்ள செய்யுள் அடியில் அடிக்கோடிட்டச் சொற்களுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்புக் கண்டறிக. - தடந்தோளாற் கூடிப் பிடித்தனன் வாளுங்கையும் |
Answer |
பொருத்துக : a) Spit 1. சரிவான b) Spite 2. முன்கோபி c) Spitfire 3. விரோதம் d) Sloping 4. துப்புதல் |
Answer |
பொருத்துதல் : நூல் நூலாசிரியர் a) வேரில் பழுத்த பலா 1. பாரதியார் b) கன்னிமாடம் 2. சாண்டில்யன் c) ஞான ரதம் 3. பாபர் d) பாபர் நாமா 4. சமுத்திரம் |
Answer |
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்திடுக. "துர்க்கை சக்தியான தெய்வம்" |
Answer |
பட்டியல் I-டன் பட்டியல் II-ஐப் பொருத்தி வரிசை களுக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடை தருக: பட்டியல்-I பட்டியல்-II a) மண் 1. புதுமைப்பித்தன் b) பழிக்குப்பழி 2. டாக்டர் மு.வ. c) ஒருநாள் கழித்து 3. தா.நா. சேனாதிபதி d) தேங்காய்த் துண்டுகள் 4. அய்க்கண் |
Answer |