Easy Tutorial
For Competitive Exams

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்திடுக.


"துர்க்கை சக்தியான தெய்வம்"

துர்க்கையர் சக்தியற்ற தெய்வம்?
துர்க்கை எப்படிப்பட்ட தெய்வம்?
துர்க்கை நல்ல தெய்வமா?
துர்க்கை என்ன தெய்வம?
Additional Questions

பட்டியல் I-டன் பட்டியல் II-ஐப் பொருத்தி வரிசை களுக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடை தருக:


 பட்டியல்-I                        பட்டியல்-II

a) மண்                        1. புதுமைப்பித்தன் 

b) பழிக்குப்பழி               2. டாக்டர் மு.வ. 

c) ஒருநாள் கழித்து           3. தா.நா. சேனாதிபதி 

d) தேங்காய்த் துண்டுகள்    4. அய்க்கண் 

Answer

அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

Answer

"பாரதியார் சிறந்த கவிஞர்; நாட்டுப் பற்று மிக்கவர்; தமிழர் ஒருமைப்பாட்டை விரும்பினார்” - இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.

Answer

"வயலில் நேற்று ஆடுகள் மேய்ந்தில” - இது எவ்வகை வாக்கியம் ?

Answer

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.

Answer

பின்வரும் தொடர்களுள் ஒழுங்கான சொற்றொடரைக் கண்டு எழுதுக.

Answer

வழு உச் சொல் நீங்கிய தொடரை எழுதுக.

Answer

“பெறு” என்னும் வேர்ச்சொல்லுக்குரிய தொழிற்பெயர்

Answer

பொருத்துக :

a) வண்மை தீட்டும் கோல்      1. புனையா ஓவியம் 

b) ஓவியம் வரையப்பட்ட இடம் 2. சித்திர சபை 

c) இறை நடனம்                 3. எழுதெழில்அம்பலம் 

d) கரிர்வண்டால் வரையப்பட்ட 4. வட்டிகை ஓவியம் 

Answer

பிரித்தெழுதுக : "செவியிற்சுவை"

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us