"பூம்புனல்" என்னும் சொல் எவ்வாறு பிரியும்?
பூம் + புனல்
பூ + புனல்
புதுமை + புனல்
பூமி + புனல்
"பூம்புனல்" என்னும் சொல் எவ்வாறு பிரியும்?
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க : a) கழனி 1. பசு b) பெற்றம் 2. பல்லக்கு c) கிளைஞர் 3. வயல் d) சிவிகை 4. உறவினர் |
Answer |
பொருத்துக : நூல் நூலாசிரியர் a} திருத்தொண்டத்தொகை 1. கண்ணதாசன் b) இயேசு காவியம் 2. சுந்தரமூர்த்தி நாயனார் c) குயிற்பாட்டு 3. சிவப்பிரகாச சுவாமிகள் d) நன்னெறி 4. சுப்பிரமணிய பாரதியார் |
Answer |
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க : a) இகல் 1. போர் b) கரி 2. கயறு c) நாண் 3. யானை d) செரு 4. பகை |
Answer |
தொடரும் தொடர்பும் அறிக. "இராமவதாரம்” என்று குறிக்கப்பெறும் நூல் |
Answer |
ஆங்கிலச் சொற்கள் நீக்கித் தேர்வு செய்க. |
Answer |
ஒருமை, பன்மை பொருந்தியுள்ள தொடரைத் தேர்க. |
Answer |
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையாற் காணப் படும் இக்குறளில் -------------- வந்துள்ளது. |
Answer |
"வீரன்" என்ற சொல்லின் எதிர்ச்சொல் |
Answer |
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" - இதனால் |
Answer |
"சிறு துளி பெரு வெள்ளம்" - இதனால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருள் யாது ? |
Answer |