மனிதர்களுக்கு இரு கண்கள் எனத் திருவள்ளுவர் கூறுவன.
அகநானுாற்றில் 4, 14 என வரும் பாடல்கள் |
Answer |
தமிழரின் உயரிய வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நுால் |
Answer |
பெரியபுராணம் காட்டும் முப்பொருட்கள் என திரு.வி.க., பட்டியலிடுபவை |
Answer |
கீழ்க்கண்ட கூற்றுகளில் காளமேகப் புலவரைப் பற்றிய தவறான கூற்று எது |
Answer |
திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஓர் நுால் |
Answer |
"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே" எனும் பாடலடிகள் இடம் பெற்றுள்ள நுால் |
Answer |
குறவஞ்சி நாடகங்கள் யாருடைய ஆட்சிக்காலத்தில் தோன்றின |
Answer |
"பரணிக்கோர் சயங்கொண்டான்" என்று கலிங்கத்து பரணியை இயற்றிய புலவரைப் புகழ்ந்தவர் |
Answer |
சிவபெருமான் திருக்கோயிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப்புலவர் போற்ற அரங்கேற்றிய நுால் |
Answer |
மனிதர்களுக்கு இரு கண்கள் எனத் திருவள்ளுவர் கூறுவன. |
Answer |