Easy Tutorial
For Competitive Exams

இலக்கியம் Test 1

40044.சிவபெருமான் திருக்கோயிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப்புலவர் போற்ற அரங்கேற்றிய நுால்
பெரிய புராணம்
கந்தபுராணம்
திருவிளையாடற்புராணம்
திருவாசகம்
40045.மனிதர்களுக்கு இரு கண்கள் எனத் திருவள்ளுவர் கூறுவன.
கல்வி,ஒழுக்கம்
எண், எழுத்து
அறிவு, பொறை
இவற்றில் ஏதுமில்லை
40047.அகநானுாற்றில் 4, 14 என வரும் பாடல்கள்
முல்லைத் திணைப் பாடல்கள்
பாலைத் திணைப் பாடல்கள்
மருதத் திணைப் பாடல்கள்
குறிஞ்சித் திணைப் பாடல்கள்
40049.தமிழரின் உயரிய வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நுால்
புறநானூறு
பரிபாடல்
அகநானுாறு
குறுந்தொகை
40050.பெரியபுராணம் காட்டும் முப்பொருட்கள் என திரு.வி.க., பட்டியலிடுபவை
அன்பு, அறிவு, ஆனந்தம்
பக்தி, பணிவு, பாசம்
உலகம், உயிர், கடவுள்
தெய்வம், பக்தி, அன்பு
40051.கீழ்க்கண்ட கூற்றுகளில் காளமேகப் புலவரைப் பற்றிய தவறான கூற்று எது
கார்மேகம் போல் கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், காளமேகப் புலவர் என அழைக்கப் பெற்றார்.
சைவ சமயத்தில் இருந்து வைணவத்திற்கு மாறினார்.
இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுபவர்.
திருவரங்கக் கோயில் மடப்பள்ளியில் பணிபுரிந்தார்.
40052.திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஓர் நுால்
தோன்றிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஓர்மொழி இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது எனக் கூறியவர்
கால்டுவெல்
கி.ஆ.பெ.
திரு.வி.க.
உ.வே.சா.
40053."ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே" எனும் பாடலடிகள் இடம் பெற்றுள்ள நுால்
புறநானுாறு
பட்டினப்பாலை
பரிபாடல்
பதிற்றுப்பத்து
40054.குறவஞ்சி நாடகங்கள் யாருடைய ஆட்சிக்காலத்தில் தோன்றின
நாயக்க மன்னர்கள்
பாண்டியர்கள்
பல்லவர்கள்
களப்பிரர்கள்
40056."பரணிக்கோர் சயங்கொண்டான்" என்று கலிங்கத்து பரணியை இயற்றிய புலவரைப் புகழ்ந்தவர்
ஒட்டக்கூத்தர்
அழகிய சொக்கநாதப் புலவர்
பலபட்டடைச் சொக்கநாதர்
கம்பர்
Share with Friends