53659.வாங்கிய ஆழி தன்னை வஞ்சர்ஊர் வந்த தாமென் – என்ற வரியில் ஆழி என்னும் சொல்லின் பொருள் யாது?
கடல்
மோதிரம்
தூரம்
பள்ளம்
53660.மாமணிக்கரசு – என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த பொருளை குறிக்கிறது?
சூடாமணி
கணையாழி
மாணிக்கம்
ஆழி
53661.மொய்கழல், அலைகடல், விரிநகர், வீங்குநீர் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
குறிப்பு வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
பண்புத்தொகை
வினைத்தொகை
53662.கழல் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
பெயராகுபெயர்
தானியாகுபெயர்
கருவியாகுபெயர்
இடவாகுபெயர்
53663.தடந்தோள், மாமணி – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
பண்புத்தொகை
உவமையாகுபெயர்
உரிச்சொல்தொடர்
வினைத்தொகை
53664.இற்பிறப்பு – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
ஏழாம் வேற்றுமைத் தொகை
அன்மொழித்தொகை
வினைத்தொகை
உருவகம்
53665.பொன்னடி, மலரடி – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
முன்னிலை தன்மை வினைமுற்று
உரிச்சொல்தொடர்
உருவகத்தொடர்
உவமைத்தொகை
53666.பொலங்குழை – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது
இரண்டாம் வேற்றுமைத் தொகை
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
தொழிற்பெயர்
பண்புத்தொகை
53667.வண்ண மோதிரம் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
இரண்டாம் வேற்றுமைத் தொகை
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
ஏழாம் வேற்றுமைத் தொகை
- திருக்குறள் Test 1
- திருக்குறள் Test 2
- அறநூல்கள் Test 1
- அறநூல்கள் Test 2
- அறநூல்கள் Test 3
- அறநூல்கள் Test 4
- கம்பராமாயணம் Test 1
- கம்பராமாயணம் Test 2
- கம்பராமாயணம் Test 3
- எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள் Test 1
- எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள் Test 2
- எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள் Test 3
- Test 1
- Test 2
- Test 3
- Test 4
- Test 5
- Test 6
- Test 7
- Test 8
- Test 9
- Test 10