அணங்கு – என்ற சொல்லின் பொருள் யாது?
|
Answer
|
வாங்கிய ஆழி தன்னை வஞ்சர்ஊர் வந்த தாமென் – என்ற வரியில் ஆழி என்னும் சொல்லின் பொருள் யாது?
|
Answer
|
மாமணிக்கரசு – என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த பொருளை குறிக்கிறது?
|
Answer
|
மொய்கழல், அலைகடல், விரிநகர், வீங்குநீர் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
|
Answer
|
கழல் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
|
Answer
|
தடந்தோள், மாமணி – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
|
Answer
|
இற்பிறப்பு – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
|
Answer
|
பொன்னடி, மலரடி – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
|
Answer
|
பொலங்குழை – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது
|
Answer
|
வண்ண மோதிரம் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
|
Answer
|