40166.குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே என்று பொருள்படும் நுால்
இன்னா நாற்பது
தமிழ்ப்பசி
விவேகசிந்தாமணி
இனியவை நாற்பது
40167."மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை
ஆழி தாத்தே அருளும்கை சூழ்வினையை
காக்கும்கை காராளர் கை" என்ற பாடலை பாடியவர்
ஆழி தாத்தே அருளும்கை சூழ்வினையை
காக்கும்கை காராளர் கை" என்ற பாடலை பாடியவர்
கம்பர்
மருதகாசி
கண்ணதாசன்
கபிலர்
40170.மூம்மூர்த்திகளை தொழும் கடவுள் வாழ்த்து எந்த நுாலில் இடம் பெற்றுள்ளன
திரிகடுகம்
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
பழமொழி நானுாறு
40171.திரிகடுகம் பற்றிய கூற்றுகளில் தவறானவை எது
திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்.
திரிகடுகம் சுக்கு, மிளகு திப்பிலியால் ஆனது.
திரிகடுகம் பதினென்கீழ்க்கணக்கு நுால்களுள் ஒன்று.
திரிகடுகத்தின் ஆசிரியர் நெல்லை மாவட்டத்தில் உள்ள தச்சநல்லுாரில் பிறந்தார்.
40173.ஆற்றுணா வேண்டுவது இல்" என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நுால்
புறநானுாறு
பரிபாடல்
பழமொழிநானுாறு
நாலடியார்
40178."வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று தமிழின் பெருமையை பறைசாற்றியவர்
பெருஞ்சித்திரனார்
பரிதிமாற்கலைஞர்
பாரதிதாசன்
மறைமலையடிகள்
40180."உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல்
திருவாசகம்
பெரியபுராணம்
திருவிளையாடற்புராணம்
தேவாரம்
40181."இறையருள் பெற்ற திருக்குழந்தை " என்று பாராட்டப் பெற்றவர்
மாணிக்கவாசகர்
திருநாவுக்கரசர்
இராமலிங்க அடிகளார்
தாயுமானவர்
40182.பெரிய புராணம் எழுதிடத் துணை நின்ற நூல்
திருவாசகம்
திருக்கோவை
திருவிளையாடற்புராணம்
திருத்தொண்டத்தொகை
- திருக்குறள் Test 1
- திருக்குறள் Test 2
- அறநூல்கள் Test 1
- அறநூல்கள் Test 2
- அறநூல்கள் Test 3
- அறநூல்கள் Test 4
- கம்பராமாயணம் Test 1
- கம்பராமாயணம் Test 2
- கம்பராமாயணம் Test 3
- எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள் Test 1
- எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள் Test 2
- எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள் Test 3
- Test 1
- Test 2
- Test 3
- Test 4
- Test 5
- Test 6
- Test 7
- Test 8
- Test 9
- Test 10