Easy Tutorial
For Competitive Exams

சிறுபஞ்சமூலத்தில் உள்ள வெண்பாக்கள்

தொன்னுாறு
எண்பத்தொன்று
நுாறு
தொன்னுாற்றேழு
Additional Questions

எச்.ஏ.கிருட்டினப்பிள்ளைக்கு இலக்கணம் கற்பித்த ஆசிரியரின் பெயர்

Answer

சரிந்த குடலைப் புத்தத் துறவியார் சரிசெய்த செய்தியைக் கூறும் நுால்

Answer

"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்"
என்னும் செய்யுளடிகள் இடம்பெற்ற நுால்

Answer

நாட்டுப்புறப் பாடல்களில் தெம்மாங்குப் பாடல், களையெடுப்பு பாடல், கதிரறுப்பு பாடல், மீனவர் பாடல் முதலின எவ்வகை பாடலில் அடங்கும்

Answer

பாரதியாரின் பாஞ்சாலி சபதம் எவ்வகை பா வடிவங்களில் இயற்றப்பட்டுள்ளது?

Answer

"நற்றிறம் படராக் கொற்கை வேந்தே" யார் யாரிடம் கூறியது

Answer

"பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ" என்று மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை யாரைப் பாராட்டுகிறார்

Answer

வட சொல்லைப் பயன்படுத்தும்போது, வட எழுத்தை நீக்கி தமிழ்ப்படுத்த வேண்டும் என்னும் தொல்காப்பிய இலக்கணப்படி நெறிப்படுத்திய
தமிழ்வேந்தர்

Answer

கோனோக்கி வாழுங் குடிபோன்றிருந்தேன்" என்ற பாடல் இடம் பெற்ற நுால்

Answer

சிறுபஞ்சமூலத்தில் உள்ள வெண்பாக்கள்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us