"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்"
என்னும் செய்யுளடிகள் இடம்பெற்ற நுால்
நாட்டுப்புறப் பாடல்களில் தெம்மாங்குப் பாடல், களையெடுப்பு பாடல், கதிரறுப்பு பாடல், மீனவர் பாடல் முதலின எவ்வகை பாடலில் அடங்கும் |
Answer |
பாரதியாரின் பாஞ்சாலி சபதம் எவ்வகை பா வடிவங்களில் இயற்றப்பட்டுள்ளது? |
Answer |
"நற்றிறம் படராக் கொற்கை வேந்தே" யார் யாரிடம் கூறியது |
Answer |
"பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ" என்று மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை யாரைப் பாராட்டுகிறார் |
Answer |
வட சொல்லைப் பயன்படுத்தும்போது, வட எழுத்தை நீக்கி தமிழ்ப்படுத்த வேண்டும் என்னும் தொல்காப்பிய இலக்கணப்படி நெறிப்படுத்திய |
Answer |
கோனோக்கி வாழுங் குடிபோன்றிருந்தேன்" என்ற பாடல் இடம் பெற்ற நுால் |
Answer |
சிறுபஞ்சமூலத்தில் உள்ள வெண்பாக்கள் |
Answer |
எச்.ஏ.கிருட்டினப்பிள்ளைக்கு இலக்கணம் கற்பித்த ஆசிரியரின் பெயர் |
Answer |
சரிந்த குடலைப் புத்தத் துறவியார் சரிசெய்த செய்தியைக் கூறும் நுால் |
Answer |
"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் |
Answer |