உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும் மீண்டும் அதனைப் புதுப்பித்து விடலாம்.
கி.ஆ.பெ. விஸ்வநாதம்
ஜி.யு.போப்
கால்டுவெல்
திரு.வி.க.
உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும் மீண்டும் அதனைப் புதுப்பித்து விடலாம்.
"மக்கள் கவிஞர்" பிறந்த ஊர் |
Answer |
கலிங்க மன்னன் அனந்தவர்மன் மீது போர் தொடுத்து வெற்றி பெற்ற மன்னன் |
Answer |
சைவராக இருந்தும் சமணகாப்பியமான சீவக சிந்தாமணிக்கு உரை எழுதியவர் |
Answer |
16) பாரதியார் மொழிப் பெயர்த்த நுால் |
Answer |
"வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" |
Answer |
சித்திரக்காரப்புலி என அழைக்கப்படுபவர் யார்? |
Answer |
வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு -------------- என்று பெயர். |
Answer |
கூந்தன்குளம் சரணாலயம் எந்த மாவட்டம் |
Answer |
"கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித் தானா" என்ற பாடலை பாடியவர் |
Answer |
உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும் மீண்டும் அதனைப் புதுப்பித்து விடலாம். |
Answer |