40078."கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித் தானா" என்ற பாடலை பாடியவர்
ராமலிங்க அடிகளார்
ராமசந்திரக் கவிராயர்
உடுமலை நாராயணகவி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
40080.உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும் மீண்டும் அதனைப் புதுப்பித்து விடலாம்.
கி.ஆ.பெ. விஸ்வநாதம்
ஜி.யு.போப்
கால்டுவெல்
திரு.வி.க.
40107.கலிங்க மன்னன் அனந்தவர்மன் மீது போர் தொடுத்து வெற்றி பெற்ற மன்னன்
ராஜராஜசோழன்
இரண்டாம் குலோத்துங்கச்சோழன்
முதல் குலோத்துங்கச்சோழன்
ராஜேந்திரசோழன்
40108.சைவராக இருந்தும் சமணகாப்பியமான சீவக சிந்தாமணிக்கு உரை எழுதியவர்
அடியார்க்கு நல்லார்
ந.மு.வேங்கடசாமி நாட்டார்
நச்சினார்க்கினியர்
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
40135.சித்திரக்காரப்புலி என அழைக்கப்படுபவர் யார்?
குலோத்துங்கன்
விக்கிரமச் சோழன்
முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
இராஜராஜ சோழன்
40155.வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு -------------- என்று பெயர்.
வண்ணங்குழப்பி
வண்ணந்தீட்டி
வட்டிகைப் பலகை
வட்டிகைத் தீட்டி