Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் Test 9

40451.புதுக்கவிதையை நெடுங்கவிதையாக்க முடியும் என நீரூபித்த கவிதைத் தொகுதி எது?
குடும்ப விளக்கு
கவிராஜன் கதை
கண்ணீர்ப்பூக்கள்
அனிச்ச அடி
40452.எந்த நூலை சிறுகதை அமைப்பைக் கொண்ட முதல் நூலாகக் கூறலாம்?
சிறகுகள் முறியும்
ஒரு பிடி சோறு
மலரும் மணமும்
மங்கையர்க்கரசியின் காதல்
40453.உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தோன்றிடக் கராணமானவர் யார்?
மறைமலையடிகள்
திரு.வி.க.
தேவநேயப்பாவாணர்
தனிநாயக அடிகள்
40454.ஏறுதழுவுதலை எடுத்தியம்பும் சங்க இலக்கியம்
நற்றிணை
கலித்தளை
குறுந்தொகை
அகநானாறு
40455.புதுமைப்பித்தனின் இயற்பெயர்
செ. அருணாசலம்
சுவாமி வேதாசலம்
சொ. விருத்தாசலம்
பரிதிமாற் கலைஞர்
40456.உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப்படுபவர் யார்?
உ.வே. சாமிநாத ஐயர்
இளம்பூரணர்
வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார்
மு. கதிரேச செட்டியார்
40457.தமிழில் புதுக்கவிதையினுக்கு வழிகாட்டியாய் விளங்குபவர்
சுரதா
பாரதியார்
கவிமணி
மு.மேத்தா
40458.தமிழ்மொழியில் முதன்முதலில் பயணக் கட்டுரையைத் தந்தவர் யார்?
ஏ.கே. செட்டியார்
பகீரதன்
மணியன்
நரசிம்மலு நாயுடு
40459. பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து நின் சேவடியே சிந்திக்கின்றேன் தொடரோடு தொடர்புடையவர்?
ஆண்டாள்
மீரா
காரைக்கால் அம்மையார்
திருநாவுக்கரசர்
40460. வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி எனப் பாடியவர்?
திருமூலர்
அப்பூதி அடிகள்
ஞானசம்மந்தர்
பட்டினத்தடிகள்
Share with Friends