40157."தமிழ்நாடகத் தலைமையாசிரியர்" என்றழைக்கப்படுபவர் யார்
பம்மல் சம்பந்தனார்
சங்கரதாஸ் சுவாமிகள்
தி.க.சண்முகனார்
மனோன்மணியம் சுந்தரனார்
40174."வசன நடை கைவந்த வல்லாளர் என பாராட்டப்பெற்றவர் யார்
பரிதிமாற்கலைஞர்
வள்ளலார்
பாரதியார்
ஆறுமுகநாவலர்
40175."வீடெல்லாம், நாடெல்லாம், மக்களின் இதயக் கூடெல்லாம், ஏடெல்லாம் இன்பத்தமிழ் மணக்க வேண்டும் என்று அல்லும் பகலும் அயராது தமிழ்ப்பணி ஆற்றியவர் யார்
ஜி.யு.போப்
வீரமாமுனிவர்
பாரதிதாசன்
பாரதியார்
40201.திராவிடம் என்ற சொல்லே "தமிழ்" என மாறியது எனக் கூறியவர்
மாக்ஸ் முல்லர்
கார்டுவெல்
அகத்தியலிங்கம்
மு. வரதனார்
40202.திராவிட மொழிகளில் திருந்திய மொழிக் குடும்பத்தைத் தேர்வு செய்க
தமிழ்,மலையாளம்,கன்னடம், குடகு
தமிழ்,மலையாளம், தெலுங்கு,தோதா
தமிழ்,மலையாளம், கன்னடம்,கோண்டா
தமிழ்,மலையாளம்,கன்னடம்,தோதா
40224."கள்ளிக்காட்டு இதிகாசம்" என்ற நாவலின் ஆசிரியர்
கோவி.மணிசேகரன்
வைரமுத்து
அப்துல் ரகுமான்
ஈரோடு தமிழன்பன்
40241.தண்ணீர் தண்ணீர் - என்ற நாடகத்தை எழுதியவர்
கோமல் சுவாமிநாதன்
பாரதிதாசன்
இந்திரா பார்த்தசாரதி
இராமானுஜம்
40242.பட்டியல் I-ஐ பட்டியல் IIஉடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு
பட்டியல் I | பட்டியல் II |
---|---|
A)தென்னாட்டு பெனாட்ஷா | 1.சுரதா |
B)உவமைக்கவிஞர் | 2.ஈ.வெ.ராமசாமி |
C)வைக்கம் வீரர் | 3.உ.வே.சாமிநாத ஐயர் |
D)தமிழ்த் தாத்தா | 4.அண்ணாதுரை |
3 2 4 1
4 1 3 2
4 1 2 3
3 1 4 2
40243. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
சிறப்பு
செழுமை
கவுரவம்
மதிப்பு