Easy Tutorial
For Competitive Exams

தண்ணீர் தண்ணீர் - என்ற நாடகத்தை எழுதியவர்

கோமல் சுவாமிநாதன்
பாரதிதாசன்
இந்திரா பார்த்தசாரதி
இராமானுஜம்
Additional Questions

பட்டியல் I-ஐ பட்டியல் IIஉடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு

பட்டியல் Iபட்டியல் II
A)தென்னாட்டு பெனாட்ஷா1.சுரதா
B)உவமைக்கவிஞர்2.ஈ.வெ.ராமசாமி
C)வைக்கம் வீரர்3.உ.வே.சாமிநாத ஐயர்
D)தமிழ்த் தாத்தா4.அண்ணாதுரை

Answer

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க

Answer

"தமிழ்நாடகத் தலைமையாசிரியர்" என்றழைக்கப்படுபவர் யார்

Answer

"வசன நடை கைவந்த வல்லாளர் என பாராட்டப்பெற்றவர் யார்

Answer

"வீடெல்லாம், நாடெல்லாம், மக்களின் இதயக் கூடெல்லாம், ஏடெல்லாம் இன்பத்தமிழ் மணக்க வேண்டும் என்று அல்லும் பகலும் அயராது தமிழ்ப்பணி ஆற்றியவர் யார்

Answer

திராவிடம் என்ற சொல்லே "தமிழ்" என மாறியது எனக் கூறியவர்

Answer

திராவிட மொழிகளில் திருந்திய மொழிக் குடும்பத்தைத் தேர்வு செய்க

Answer

"கள்ளிக்காட்டு இதிகாசம்" என்ற நாவலின் ஆசிரியர்

Answer

மரப்பசு என்ற நாவலின் ஆசிரியர்

Answer

தண்ணீர் தண்ணீர் - என்ற நாடகத்தை எழுதியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us