"வீடெல்லாம், நாடெல்லாம், மக்களின் இதயக் கூடெல்லாம், ஏடெல்லாம் இன்பத்தமிழ் மணக்க வேண்டும் என்று அல்லும் பகலும் அயராது தமிழ்ப்பணி ஆற்றியவர் யார்
ஜி.யு.போப்
வீரமாமுனிவர்
பாரதிதாசன்
பாரதியார்
Additional Questions
திராவிடம் என்ற சொல்லே "தமிழ்" என மாறியது எனக் கூறியவர் |
Answer | ||||||||||
திராவிட மொழிகளில் திருந்திய மொழிக் குடும்பத்தைத் தேர்வு செய்க |
Answer | ||||||||||
"கள்ளிக்காட்டு இதிகாசம்" என்ற நாவலின் ஆசிரியர் |
Answer | ||||||||||
மரப்பசு என்ற நாவலின் ஆசிரியர் |
Answer | ||||||||||
தண்ணீர் தண்ணீர் - என்ற நாடகத்தை எழுதியவர் |
Answer | ||||||||||
பட்டியல் I-ஐ பட்டியல் IIஉடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு
|
Answer | ||||||||||
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க |
Answer | ||||||||||
"தமிழ்நாடகத் தலைமையாசிரியர்" என்றழைக்கப்படுபவர் யார் |
Answer | ||||||||||
"வசன நடை கைவந்த வல்லாளர் என பாராட்டப்பெற்றவர் யார் |
Answer | ||||||||||
"வீடெல்லாம், நாடெல்லாம், மக்களின் இதயக் கூடெல்லாம், ஏடெல்லாம் இன்பத்தமிழ் மணக்க வேண்டும் என்று அல்லும் பகலும் அயராது தமிழ்ப்பணி ஆற்றியவர் யார் |
Answer |