40465."மக்கள் கவிஞர்" என்று அழைக்கப்பட்டவர்
பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
கண்ணதாசன்
கொத்தமங்கலம் சுப்பு
வாணிதாசன்
40466. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் எவ்வகை வாககியம் என அறிக?
கட்டளை வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
வினா வாக்கியம்
உடன்பாட்டு வாக்கியம்
40467. முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார் எப்பாவலரினும் இலர் என்று திருவள்ளுவரைப் போற்றியவர்?
பாரதியார்
ஒளவையார்
நல்லந்துவனார்
பாரதிதாசன்
40468.தவறான இணையைத் தேர்ந்தெடு?
ஆளுடை நம்பி - சுந்தரர்
எறிபத்தர் - நாயனார்
மொழிஞாயிறு - தேவநேயப் பாவாணர்
சிலம்புச் செல்வர் - மா.பொ.சி.
40469. வேதம் தமிழ் செய்த மாறன் எனப்போற்றப்பட்டவர்?
பெரியாழ்வார்
நம்மாழ்வார்
நாத முனிகள்
நம்பியாண்டார் நம்பி
40473.கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களையும் ஆசிரியர்களையும் பொருத்துக:
அ) ஆசிய ஜோதி | 1) எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை |
ஆ) குடும்ப விளக்கு | 2) பாரதியார் |
இ) இரட்சணிய | 3) கவிமணி |
ஈ) குயில்பாட்டு | 4) பாரதிதாசன் |
அ3, ஆ4, இ1, ஈ2
அ2, ஆ1, இ4, ஈ3
அ4, ஆ3, இ1, ஈ2
அ3, ஆ4, இ2, ஈ1
40474.கீழ் கண்ட நூல்களையும் எழுத்தாளர்களையும் சரியாக பொருத்துக:
நூல்கள்: | எழுத்தாளர்கள்: |
---|---|
அ) பெண்ணின் பெருமை | 1) தகழி சிவசங்கரப்பிள்ளை |
ஆ) செம்மீன் | 2) சுரதா |
இ) குடியரசு | 3) தந்தை பெரியார் |
ஈ) தேன்மழை | 4) திரு.வி.க. |
அ2, ஆ3, இ4, ஈ1
அ4, ஆ2, இ3, ஈ1
அ4, ஆ1, இ2, ஈ3
அ3, ஆ2, இ1, ஈ4