Easy Tutorial
For Competitive Exams

முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார் எப்பாவலரினும் இலர் என்று திருவள்ளுவரைப் போற்றியவர்?

பாரதியார்
ஒளவையார்
நல்லந்துவனார்
பாரதிதாசன்
Additional Questions

தவறான இணையைத் தேர்ந்தெடு?

Answer

வேதம் தமிழ் செய்த மாறன் எனப்போற்றப்பட்டவர்?

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களையும் ஆசிரியர்களையும் பொருத்துக:

அ) ஆசிய ஜோதி1) எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை
ஆ) குடும்ப விளக்கு2) பாரதியார்
இ) இரட்சணிய3) கவிமணி
ஈ) குயில்பாட்டு4) பாரதிதாசன்

Answer

கீழ் கண்ட நூல்களையும் எழுத்தாளர்களையும் சரியாக பொருத்துக:

நூல்கள்:எழுத்தாளர்கள்:
அ) பெண்ணின் பெருமை1) தகழி சிவசங்கரப்பிள்ளை
ஆ) செம்மீன்2) சுரதா
இ) குடியரசு3) தந்தை பெரியார்
ஈ) தேன்மழை4) திரு.வி.க.

Answer

மண்தோய்த்த புகழினான் எனச் சுட்டப்படுபவன்

Answer

வைகறை மேகங்கள் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்

Answer

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

Answer

"மக்கள் கவிஞர்" என்று அழைக்கப்பட்டவர்

Answer

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் எவ்வகை வாககியம் என அறிக?

Answer

முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார் எப்பாவலரினும் இலர் என்று திருவள்ளுவரைப் போற்றியவர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us