கீழ் கண்ட நூல்களையும் எழுத்தாளர்களையும் சரியாக பொருத்துக:
நூல்கள்: | எழுத்தாளர்கள்: |
---|
அ) பெண்ணின் பெருமை | 1) தகழி சிவசங்கரப்பிள்ளை | ஆ) செம்மீன் | 2) சுரதா | இ) குடியரசு | 3) தந்தை பெரியார் | ஈ) தேன்மழை | 4) திரு.வி.க. |
|
Answer
|
மண்தோய்த்த புகழினான் எனச் சுட்டப்படுபவன்
|
Answer
|
வைகறை மேகங்கள் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்
|
Answer
|
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
|
Answer
|
"மக்கள் கவிஞர்" என்று அழைக்கப்பட்டவர்
|
Answer
|
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் எவ்வகை வாககியம் என அறிக?
|
Answer
|
முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார் எப்பாவலரினும் இலர் என்று திருவள்ளுவரைப் போற்றியவர்?
|
Answer
|
தவறான இணையைத் தேர்ந்தெடு?
|
Answer
|
வேதம் தமிழ் செய்த மாறன் எனப்போற்றப்பட்டவர்?
|
Answer
|
கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களையும் ஆசிரியர்களையும் பொருத்துக:
அ) ஆசிய ஜோதி | 1) எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை | ஆ) குடும்ப விளக்கு | 2) பாரதியார் | இ) இரட்சணிய | 3) கவிமணி | ஈ) குயில்பாட்டு | 4) பாரதிதாசன் |
|
Answer
|