40391.கண்ணகி கோவில் அமைந்துள்ள இடம் எது?
திருவிடைமருதூர்
திருவெண்ணெய்நல்லூர்
திருக்கடையூர்
திருவாஞ்சிக்களம்
40403.நையாண்டி நாடகங்களை தமிழ் நாடக உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்
பம்மல் சம்மந்தனார்
பரிதிமாற்கலைஞர்
சங்கரதாசு சுவாமிகள்
புத்தனேரி சுப்ரமணியம்
40405."தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும்" என்று கூறியவர்.
அறிஞர் கால்டுவெல்
தனிநாயகம் அடிகளார்
அறிஞர் அண்ணா
வீரமாமுனிவர்
40417.பின்வருவனவற்றில் அண்ணாவின் படைப்புகள் எவை?
I.வேலைக்காரி
II.ஓர் இரவு
III. குறட்டை ஒலி
IV. செவ்வாழை
I.வேலைக்காரி
II.ஓர் இரவு
III. குறட்டை ஒலி
IV. செவ்வாழை
I,III,IV
II, IV
I, II, IV
I, II, III
40418. நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் என்றவர்
சிவவாக்கியர்
போகர்
கடுவெளிச் சித்தர்
திருமூலர்
40424. பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு இக்கூற்றுக்கு உரியவர்
பாவேந்தர் பாராதிதாசன்
தேசியக்கவி பாரதியார்
தமிழ் தென்றல் திரு.வி.க
தேசியம் காத்த செம்மல் முத்துராமலிங்க தேவர்
40426.கீழ்க்காணும் நூல்களை இயற்றியோர் எவர்:
(1) என் சரிதம்
(2) சுட்டு விரல்
(1) என் சரிதம்
(2) சுட்டு விரல்
அப்துல் ரகுமான், தாரா பாரதி
உ.வே.சா. , திரு.வி.க
உ.வே.சா., தாரா பாரதி
உ.வே.சா., அப்துல் ரகுமான்