Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் Test 5

40342."செய்யும் தொழிலே தெய்வம் - அதில் திறமைதான் நமது செல்வம்" -இவ்வரிகளைப் பாடிய கவிஞர் யார்?
பாரதிதாசன்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
கவிமணி
மருதகாசி
40343.தொடர்களால் குறிக்கப்படும் சான்றோர்களை இணை.
A) வைக்கம் வீரர்1. திருவள்ளுவர்
B) ஆங்கில நாடக ஆசிரியர்2.இராமலிங்க அடிகளார்
C) மாதானுபங்கி3. பெரியார்
D) சன்மார்க்க கவி4. சேக்ஸ்பியர்
3 4 1 2
3 1 4 2
3 4 2 1
4 1 3 2
40351."பொன்னி" என்ற பெயர் எந்நதிக்குரியது?
பொருநை
காவிரி
வைகை
பாலாறு
40359.வெண்தாடி வேந்தர் என்று அழைக்கப்படும் பெரியார் ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ விருதினை பெற்ற வருடம்
1970
1971
1972
1974
40360. இந்து புத்த சமயமேதை என்று பாராட்டுக்குரியவர்
புத்தர்
முத்துராமலிங்க தேவர்
விவேகானந்தர்
மகமூத்கான்
40361."தமிழகத்தின் சிங்கம்"
பாரதியார்
பாரதிதாசன்
நா. பிச்சமூர்த்தி
முத்துராமலிங்க தேவர்
40370.இயற்கை கவிதை தத்துவ அறிஞர் என போற்றப்படுபவர்
பாரதியார்
தாகூர்
ஸ்ரீ அரவிந்தர்
சுரதா
40382.சங்கீதக் கருங்கற்படிகள் அமைந்துள்ள கோயில்
நடராஜர் கோயில்
தஞ்சை பெரிய கோயில்
ஐராவதீகவரர் கோயில்
வரதராஜ பெருமாள் கோயில்
40383.சங்க காலத்திற்கு முன்னர் வரைந்த ஓவியங்கள் ___________ எனப்பட்டன
கோட்டோவியங்கள்
மென்கோட்டோவியங்கள்
கண்ணெழுத்தோவியங்கள்
வட்டார ஓவியங்கள்
40384.தேவதாசி முறை ஒழிக்க அன்னிபெசண்ட் _____ என்னுமிடத்தில் தமது முதல் போராட்டத்தைத் தொடங்கினார்
வேதாரண்யத்தில்
மயிலாடுதுறையில்
உறையூரில்
திருவண்ணாமலையில்
Share with Friends