"பொன்னி" என்ற பெயர் எந்நதிக்குரியது?
|
Answer
|
வெண்தாடி வேந்தர் என்று அழைக்கப்படும் பெரியார் ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ விருதினை பெற்ற வருடம்
|
Answer
|
இந்து புத்த சமயமேதை என்று பாராட்டுக்குரியவர்
|
Answer
|
"தமிழகத்தின் சிங்கம்"
|
Answer
|
இயற்கை கவிதை தத்துவ அறிஞர் என போற்றப்படுபவர்
|
Answer
|
சங்கீதக் கருங்கற்படிகள் அமைந்துள்ள கோயில்
|
Answer
|
சங்க காலத்திற்கு முன்னர் வரைந்த ஓவியங்கள் ___________ எனப்பட்டன
|
Answer
|
தேவதாசி முறை ஒழிக்க அன்னிபெசண்ட் _____ என்னுமிடத்தில் தமது முதல் போராட்டத்தைத் தொடங்கினார்
|
Answer
|
"செய்யும் தொழிலே தெய்வம் - அதில் திறமைதான் நமது செல்வம்" -இவ்வரிகளைப் பாடிய கவிஞர் யார்?
|
Answer
|
தொடர்களால் குறிக்கப்படும் சான்றோர்களை இணை.
A) வைக்கம் வீரர் | 1. திருவள்ளுவர் | B) ஆங்கில நாடக ஆசிரியர் | 2.இராமலிங்க அடிகளார் | C) மாதானுபங்கி | 3. பெரியார் | D) சன்மார்க்க கவி | 4. சேக்ஸ்பியர் |
|
Answer
|