40441. நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் - என்று கூறியவர்
தாயுமானவர்
இராமலிங்க அடிகள்
திரு.வி.க
டாக்டர் மு.வ.
40442.கீழ்கண்ட நூலாசிரியர்களையும் அவர்கள் எழுதிய நூல்களையும் சரியாக பொருத்துக:
நூலாசிரியர்: | நூல்: |
---|---|
அ) அப்துல் ரகுமான் | 1) பூமியைத் திறக்கும் பொன் சாவி |
ஆ) தாரா பாரதி | 2) கரைகளே நதியாவதில்லை |
இ) சுரதா | 3) எழிலோவியம் |
ஈ) வாணிதாசன் | 4) சுவரும், சுண்ணாம்பும் |
அ3, ஆ4, இ1, ஈ2
அ2, ஆ1, இ4, ஈ3
அ4, ஆ2, இ1, ஈ3
அ2, ஆ4, இ3, ஈ1
40443.மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் போது மாந்தன் தோற்றமும் தமிழ் மரபும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தவர்
டாக்டர். மு.வ.
திரு.வி.க
தேவநேயப்பாவாணர்
வாணிதாசன்
40444. ஞானபோதினி என்ற இதழை முதன் முதலில் தொடங்கியவர்
பரிதிமாற் கலைஞர்
மு.சி. பூர்ணலிங்கம்
சி.வை. தாமோதரனார்
முனைவர் எமினோ
40445.சர்வசமய சமரச கீர்த்தனை என்ற இசைப்பாடல் தொகுதியை இயற்றியவர் யார்?
செய்குதம்பி பாவலர்
வேதநாயக சாஸ்திரியார்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை
40446.கல்கியின் மறைவிற்குப்பின் அவரது மகன் எழுதிக் கொடுத்த நாவல் எது?
தியாக பூமி
மகுடபதி
கள்வனின் காதலி
அமரதாரா
40447. மண்ணியல் சிறுதேர் என்ற மொழிபெயர்ப்பு நாடகத்தைத் தந்தவர்
பம்மல் சம்பந்த முதலியார்
சங்கராஸ் சுவாமிகள்
மு.கதிரேச செட்டியார்
சுந்தரம் பிள்ளை
40448. தாஜ்மஹாலும் ரொட்டித் துண்டும் எனும் கவிதைத் தொகுதியை எழுதியவர்
ந. பிச்சமூர்த்தி
வாணிதாசன்
மீரா
நா. காமராசன்
40450.அரிச்சந்திர புராணத்தைத் தமிழில் தந்தவர்
கச்சியப்ப முனிவர்
வீரகவிராயர்
சிவஞான சித்தியார்
சிவஞான முனிவர்