Easy Tutorial
For Competitive Exams

மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் போது மாந்தன் தோற்றமும் தமிழ் மரபும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தவர்

டாக்டர். மு.வ.
திரு.வி.க
தேவநேயப்பாவாணர்
வாணிதாசன்
Additional Questions

ஞானபோதினி என்ற இதழை முதன் முதலில் தொடங்கியவர்

Answer

சர்வசமய சமரச கீர்த்தனை என்ற இசைப்பாடல் தொகுதியை இயற்றியவர் யார்?

Answer

கல்கியின் மறைவிற்குப்பின் அவரது மகன் எழுதிக் கொடுத்த நாவல் எது?

Answer

மண்ணியல் சிறுதேர் என்ற மொழிபெயர்ப்பு நாடகத்தைத் தந்தவர்

Answer

தாஜ்மஹாலும் ரொட்டித் துண்டும் எனும் கவிதைத் தொகுதியை எழுதியவர்

Answer

தலைமுறைகள் என்ற நாவலை எழுதியவர்

Answer

அரிச்சந்திர புராணத்தைத் தமிழில் தந்தவர்

Answer

நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் - என்று கூறியவர்

Answer

கீழ்கண்ட நூலாசிரியர்களையும் அவர்கள் எழுதிய நூல்களையும் சரியாக பொருத்துக:

நூலாசிரியர்:நூல்:
அ) அப்துல் ரகுமான்1) பூமியைத் திறக்கும் பொன் சாவி
ஆ) தாரா பாரதி2) கரைகளே நதியாவதில்லை
இ) சுரதா3) எழிலோவியம்
ஈ) வாணிதாசன்4) சுவரும், சுண்ணாம்பும்

Answer

மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் போது மாந்தன் தோற்றமும் தமிழ் மரபும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us