அரிச்சந்திர புராணத்தைத் தமிழில் தந்தவர்
கச்சியப்ப முனிவர்
வீரகவிராயர்
சிவஞான சித்தியார்
சிவஞான முனிவர்
அரிச்சந்திர புராணத்தைத் தமிழில் தந்தவர்
நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் - என்று கூறியவர் |
Answer | ||||||||||
கீழ்கண்ட நூலாசிரியர்களையும் அவர்கள் எழுதிய நூல்களையும் சரியாக பொருத்துக:
|
Answer | ||||||||||
மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் போது மாந்தன் தோற்றமும் தமிழ் மரபும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தவர் |
Answer | ||||||||||
ஞானபோதினி என்ற இதழை முதன் முதலில் தொடங்கியவர் |
Answer | ||||||||||
சர்வசமய சமரச கீர்த்தனை என்ற இசைப்பாடல் தொகுதியை இயற்றியவர் யார்? |
Answer | ||||||||||
கல்கியின் மறைவிற்குப்பின் அவரது மகன் எழுதிக் கொடுத்த நாவல் எது? |
Answer | ||||||||||
மண்ணியல் சிறுதேர் என்ற மொழிபெயர்ப்பு நாடகத்தைத் தந்தவர் |
Answer | ||||||||||
தாஜ்மஹாலும் ரொட்டித் துண்டும் எனும் கவிதைத் தொகுதியை எழுதியவர் |
Answer | ||||||||||
தலைமுறைகள் என்ற நாவலை எழுதியவர் |
Answer | ||||||||||
அரிச்சந்திர புராணத்தைத் தமிழில் தந்தவர் |
Answer |