Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் Test 7

40429. தமிழ் நாட்டுத் தாகூர் என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்
ந.பிச்சமூர்த்தி
பாரதிதாசன்
வாணிதாசன்
சுரதா
40430.வணங்காமுடி, கமகப்பிரியா என்ற புனை பெயர்களை கொண்டவர்
கொத்தமங்கலம் சுப்பு
புதுமைப்பித்தன்
வாணிதாசன்
கண்ணதாசன்
40431.மதுரையை நான்மாடக்கூடல் என அழைக்கக் காரணம்:
அ. நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமையால்
ஆ. நான்கு திருக்கோயில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்ததால்
இ. நான்கு மேகங்கள், நான்கு மாடங்களாகக் கூடி காத்தமையால்
ஈ. மதுரையில் எழுந்தருளிய ஈசன் ஆலமர நிழலில் வீற்றிருந்ததால்
அனைத்தும் சரி
அ, ஆ, இ மட்டும் சரி
அனைத்தும் தவறானவை
அ, ஆ மட்டும் சரி
40432.பட்டியல் 1-ஐ பட்டியல் 2-உடன் பொருத்துக:
பட்டியல் 1:பட்டியல் 2:
அ) வாணிதாசன்1) தமிழ் நாடகத் தந்தை
ஆ) மருதகாசி2) தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்
இ) பம்மல் சம்பந்தனார்3) தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை
ஈ) கந்தசாமி4) திரைக்கவித்திலகம்
அ3, ஆ4, இ2, ஈ1
அ2, ஆ4, இ1, ஈ3
அ4, ஆ3, இ2, ஈ1
அ4, ஆ2, இ1, ஈ3
40433. துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம் அவை சொட்டும் சந்தநயம் தோய்ந்திருக்கும் என்று சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல் வரிகளை போற்றியவர்
பம்மல் சம்பந்தனார்
சூரிய நாராயண சாஸ்திரி
புத்தனேரி சுப்ரமணியம்
கி.வா. ஜகந்நாதன்
40434. தொன்னூல் பொன் நூல் சதுரகராதி முத்தாரம் எனக் கூறியவர்...
வீரமாமுனிவர்
ரா.பி. சேதுப்பிள்ளை
ஜி.யு. போப்
ஆறுமுக நாவலர்
40435. சிலப்பதிகாரம் என்று ஓர் மணி ஆரம் படைத்த தமிழநாடு என்று போற்றியவர்?
அறிஞர் அண்ணா
கவிமணி
பாரதியார்
பாரதிதாசன்
40437.பட்டியல் 1-ஐ பட்டியல் 2-உடன் பொருத்துக:
பட்டியல் 1:பட்டியல் 2:
அ) ஆட்சிமொழிக் காவலர்1) ஜெயகாந்தன்
ஆ) தசாவதாணி2) இராமலிங்கனார்
இ) தமிழ் நாட்டின் மாப்பஸான்3) கல்கி
ஈ) தமிழ் வரலாற்று நாவலின் தந்தை4) செய்குத் தம்பியார்
அ2, ஆ1, இ3, ஈ4
அ3, ஆ2, இ4, ஈ1
அ2, ஆ4, இ1, ஈ3
அ4, ஆ3, இ2, ஈ1
40438. வசன நடை கைவந்த வல்லாளர் என பரிதிமாற் கலைஞரால் புகழப்பட்டவர்.
சி.வை. தாமோதரனார்
வீரமாமுனிவர்
ரா.பி.சேதுப்பிள்ளை
ஆறுமுக நாவலர்
40440.கண்ணதாசன் இயற்றிய நூல்களில் சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்
ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி
ஆட்டனத்தி ஆதிமந்தி
சிங்காரி பார்த்த சென்னை
சேரமான் காதலி
Share with Friends