Easy Tutorial
For Competitive Exams

சிலப்பதிகாரம் என்று ஓர் மணி ஆரம் படைத்த தமிழநாடு என்று போற்றியவர்?

அறிஞர் அண்ணா
கவிமணி
பாரதியார்
பாரதிதாசன்
Additional Questions

பட்டியல் 1-ஐ பட்டியல் 2-உடன் பொருத்துக:

பட்டியல் 1:பட்டியல் 2:
அ) ஆட்சிமொழிக் காவலர்1) ஜெயகாந்தன்
ஆ) தசாவதாணி2) இராமலிங்கனார்
இ) தமிழ் நாட்டின் மாப்பஸான்3) கல்கி
ஈ) தமிழ் வரலாற்று நாவலின் தந்தை4) செய்குத் தம்பியார்

Answer

வசன நடை கைவந்த வல்லாளர் என பரிதிமாற் கலைஞரால் புகழப்பட்டவர்.

Answer

கண்ணதாசன் இயற்றிய நூல்களில் சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்

Answer

தமிழ் நாட்டுத் தாகூர் என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்

Answer

வணங்காமுடி, கமகப்பிரியா என்ற புனை பெயர்களை கொண்டவர்

Answer

மதுரையை நான்மாடக்கூடல் என அழைக்கக் காரணம்:
அ. நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமையால்
ஆ. நான்கு திருக்கோயில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்ததால்
இ. நான்கு மேகங்கள், நான்கு மாடங்களாகக் கூடி காத்தமையால்
ஈ. மதுரையில் எழுந்தருளிய ஈசன் ஆலமர நிழலில் வீற்றிருந்ததால்

Answer

பட்டியல் 1-ஐ பட்டியல் 2-உடன் பொருத்துக:

பட்டியல் 1:பட்டியல் 2:
அ) வாணிதாசன்1) தமிழ் நாடகத் தந்தை
ஆ) மருதகாசி2) தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்
இ) பம்மல் சம்பந்தனார்3) தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை
ஈ) கந்தசாமி4) திரைக்கவித்திலகம்

Answer

துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம் அவை சொட்டும் சந்தநயம் தோய்ந்திருக்கும் என்று சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல் வரிகளை போற்றியவர்

Answer

தொன்னூல் பொன் நூல் சதுரகராதி முத்தாரம் எனக் கூறியவர்...

Answer

சிலப்பதிகாரம் என்று ஓர் மணி ஆரம் படைத்த தமிழநாடு என்று போற்றியவர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us