Easy Tutorial
For Competitive Exams

கவிஞர் மீராவின் இயற்பெயர் யாது?

இராசேந்திரன்
இராச கோபால்
சுப்பிரமணியன்
சுந்தரமூர்த்தி
Additional Questions

பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு இக்கூற்றுக்கு உரியவர்

Answer

கீழ்க்காணும் நூல்களை இயற்றியோர் எவர்:
(1) என் சரிதம்
(2) சுட்டு விரல்

Answer

நொண்டி வகை நாடகங்கள் தோன்றிய நூற்றாண்டு காலம்

Answer

கண்ணகி கோவில் அமைந்துள்ள இடம் எது?

Answer

நையாண்டி நாடகங்களை தமிழ் நாடக உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்

Answer

பூக்களில் சிறந்த பூ எதுவெனத் திரு.வி.க. கூறினார்?

Answer

"தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும்" என்று கூறியவர்.

Answer

பின்வருவனவற்றில் அண்ணாவின் படைப்புகள் எவை?
I.வேலைக்காரி
II.ஓர் இரவு
III. குறட்டை ஒலி
IV. செவ்வாழை

Answer

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் என்றவர்

Answer

கவிஞர் மீராவின் இயற்பெயர் யாது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us