Easy Tutorial
For Competitive Exams

இ – என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?

அண்மைச் சுட்டு
சேய்மைச் சுட்டு
சுட்டுத்திரிபு
வினா எழுத்து
Additional Questions

அசைவிலா – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

Answer

நகையும் உவகையும் – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

Answer

கொழு கொம்பற்ற கோடி போல – உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.

Answer

தே – என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?

Answer

அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.

Answer

எதிர்ச்சொல் தருக : அகலாது

Answer

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மருப்பு – மறுப்பு

Answer

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கலை – களை

Answer

மரம் + வேர் = மரவேர் என்பது

Answer

முக்கோணக்கூம்பு, வீடு, வட்டப் பலகை - என்பன.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us