தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
அன்புச் செல்வியால் கட்டுரை எழுதப்பட்டது
அன்புச் செல்வி கட்டுரை எழுதினாள்
அன்புச்செல்வி கட்டுரை எழுதுவித்தாள்
அன்புச்செல்வி கட்டுரை எழுதிலள்
தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
கீழ்க்கண்டவற்றில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு: |
Answer | ||||||||||
பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
|
Answer | ||||||||||
பிரித்தெழுதுக: இன்னரும் பொழில் |
Answer | ||||||||||
ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெற்றுள்ள சொற்றொடர் எது? |
Answer | ||||||||||
இலக்கணக்குறிப்புக்குப் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக |
Answer | ||||||||||
தாளை வணங்கினான் -இதில் தாள் என்பது? |
Answer | ||||||||||
காண் - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க |
Answer | ||||||||||
"ஒழுக்கம் விழுப்பம் தரலான்" - இதில் ஒழுக்கம் எவ்விலக்கணத்தைச் சார்ந்தது? |
Answer | ||||||||||
அறை என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் எழுதுக |
Answer | ||||||||||
பின்வரும் இலக்கணக் குறிப்புக்கு பொருந்தாத சொல்லைத் தேர்க |
Answer |