சுடு – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க.
சுட்ட
சுடுதல்
சூடு
சுட்டான்
சுடு – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க.
அகரவரிசைப் படி சொற்களை எழுதுக |
Answer |
சந்திப்பிழையற்றவாக்கியம் எது? |
Answer |
சரியான முறையில் பழமொழியை அமைக்கவும். |
Answer |
கீழ்வருவனவற்றுள் தவறான ஒன்றை வட்டமிடுக. |
Answer |
பொருளறிந்து பொருத்துக: |
Answer |
என் பணிந்த-இதனை பிரித்து எழுதுக |
Answer |
மை விழியும், மான் விழியும் இணை பிரியாது எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றனர். இது எவ்வகை வாக்கியம்? |
Answer |
தேர்த்திருவிழாவைக் காண ஊரே ஒன்று கூடியது:ஊரே இது எவ்வகை ஆகுபெயர்? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் தவறான உவமை எது? |
Answer |
துன்புறூஉம், இன்புறூஉம் - இப்பதங்களில் இடம் பெறும் எதுகைத் தொடை விகற்பமும், இலக்கணக் குறிப்பும் யாது? |
Answer |