"தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா - இப்பயிரைக் கண்ணிரால் காத்தோம்" எனப் பாடியவர்
மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ என்று மார்க்கம் காட்டியவர் |
Answer |
காரைமுத்துப் புலவர், பார்வதி நாதன், ஆரோக்கியசாமி, என்னும் புனைப் பெயர்களினல் தம் படைப்புகளை வெளியிட்டவர் |
Answer |
மறைமலையடிகள் என தன் பெயரைத் தூயதமிழ்ப் பெயராக மாற்றி அமைத்துக் கொண்டவர் |
Answer |
தம்பிக்கு என்ற ஒரே பெயரில் கடித இலக்கியங்கள் படைத்த இருவர் |
Answer |
மணிக்கொடி இதழின் எழுத்தாளர்கள்: |
Answer |
ஏட்டில் எழுதாக் கவிதைகள் என்னும் தமிழ் நாட்டுப்புறப்பாடல் தொகுப்பு நூலை வெளியிட்டவர் |
Answer |
சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ் இதழின் பெயர் |
Answer |
தமிழின் முதல் சமூக நாடகம் என்ற பெருமைக்குரியது |
Answer |
கவிஞர் மீரா எழுதிய புதுக்கவிதைத் தொகுதி எது? |
Answer |
ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் பெரும்பகுதி எதைப்பற்றி கூறுகின்றது? |
Answer |