எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே ! - என்று பாடியவர் யார்?
தாயுமானவர்
வள்ளலார்
அருணகிரிநாதர்
குமரகுருபரர்
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே ! - என்று பாடியவர் யார்?
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை 1ஐ அட்டவணை 2டன் பொருத்துக
|
Answer | ||||||||||
தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு? |
Answer | ||||||||||
இவர்களில் "முன்னறி புலவர்" எனப் போற்றப்படுபவர் யார்? |
Answer | ||||||||||
புலவரேறு என்ற தொடரோடு தொடர்புடையவர்? |
Answer | ||||||||||
"புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" இக்கூற்றைக் கூறியவர் |
Answer | ||||||||||
கீழ்கண்டவைகளில் பொருந்தாத சொல்லை தேர்வு செய்க |
Answer | ||||||||||
கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
|
Answer | ||||||||||
என் சரித்திரம் என்றநூலின் ஆசிரியர் யார்? |
Answer | ||||||||||
நிறுத்தக் குறியீடுகளை தமிழில் அறிமுகம் செய்தவர் |
Answer | ||||||||||
இவைகளில் சரியாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடுக்கவும் |
Answer |