"மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே" இந்த அடிகள் இடம் பெறும் நூல் எது?
சீவகசிந்தாமணி
மணிமேகலை
குண்டலகேசி
சிலப்பதிகாரம்
"மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே" இந்த அடிகள் இடம் பெறும் நூல் எது?
"ஆதிரை நல்லாள் ஆங்கது தான் கேட்(டு) ஊரீ ரேயோ ஒள்ளழல் ஈமம்" இத்தொடர் வரும் நூல் |
Answer |
"திலகர் புராணம்" என்றநூலின் ஆசிரியர். |
Answer |
"மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை" -- இக்கூற்றைக் கூறியவர். |
Answer |
"சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்" -- எந்நூலில் இடம் பெறுகிறது? |
Answer |
"அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்" -- இடம் பெறும் நூல் |
Answer |
தமிழின் முதல் கள ஆய்வு நூல் எனக் கருதப்படுவது இவைகளில் எது? |
Answer |
"வாயிற் கடைமணி நடுநா நடுங்க" -- இடம் பெறும் நூல் |
Answer |
கண்ணகி "நானும் வருவேன்" என்று கோவலனிடம் கூறினாள் |
Answer |
இவர்களில், காளமேகப்புலவருக்கு ஈடாக வசைப் பாடுவதில் சிறந்து விளங்கிய முகமதிய புலவர் யார்? |
Answer |
"உலகெலாம்" என்று அடியெடுத்துக் கொடுத்தவர். |
Answer |