Easy Tutorial
For Competitive Exams

"மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை" -- இக்கூற்றைக் கூறியவர்.

குண்டலகேசி
பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி
Additional Questions

"சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்" -- எந்நூலில் இடம் பெறுகிறது?

Answer

"அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்" -- இடம் பெறும் நூல்

Answer

தமிழின் முதல் கள ஆய்வு நூல் எனக் கருதப்படுவது இவைகளில் எது?

Answer

"வாயிற் கடைமணி நடுநா நடுங்க" -- இடம் பெறும் நூல்

Answer

கண்ணகி "நானும் வருவேன்" என்று கோவலனிடம் கூறினாள்
இவ்வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?

Answer

இவர்களில், காளமேகப்புலவருக்கு ஈடாக வசைப் பாடுவதில் சிறந்து விளங்கிய முகமதிய புலவர் யார்?

Answer

"உலகெலாம்" என்று அடியெடுத்துக் கொடுத்தவர்.

Answer

"களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" -- இக்கூற்று இடம் பெறும் நூல்

Answer

தமிழின் முதல் திறனாய்வு நூல் எது?

Answer

அகநானூற்றின் கடைசி 100 பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us