Easy Tutorial
For Competitive Exams

பின்வரும் பின்னத்தை சுருக்கி குறுகிய வடிவில் எழுதுக. 391/667

17 / 29
17 / 39
39 / 17
29 / 17
Explanation:
கொடுக்கப்பட்ட எண்ணான 391 மற்றும் 667 ஆகியவற்றிற்கு மீ.பெ.வ காண வேண்டும்.
ஆகவே 391, 667 ன் மீ.பெ.வ = 23
23 யை பகுதி மற்றும் தொகுதி ஆகியவற்றுடன் வகுக்க வேண்டும்.
= (391/ 23)/( 667/23)
= 17/29
Additional Questions

ஒரு குவளையில் 4/5 பங்கு எண்ணெய் ஆனது நிரப்பப்பட்டுள்ளது. அதிலிருந்து 6 பாட்டில்கள் (bottles) எண்ணெய் எடுக்கப்பட்டு பிறகு, 4 பாட்டில்கள் (bottles) எண்ணெய் சேர்க்கப்பட்டப்பின் குவளையில் 3/4 பங்கு எண்ணெய் உள்ளது எனில் குவளையை நிரப்ப எத்தனை பாட்டில்கள் (bottles) எண்ணெய் தேவைப்படும்?

Answer

ஒரு நூலகத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் 510 வாசகர்களும், மற்ற தினங்களில் 240 வாசகர்களும் வருகின்றனர் எனில், 30 நாட்கள் கொண்ட ஒரு மாதமானது ஞாயிறு என்ற தினத்தில் தொடங்கினால் அம்மாதம் நூலகத்திற்கு வந்த மொத்த வாசகர்களின் சராசரி எவ்வளவு?

Answer

ஒரு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை நாட்களாகும். அதில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 மணிநேரம் கட்டாயமாக வேலை செய்ய வேண்டும். ஆகவே ஒருவர் மணிக்கு ரூ 2.40 யை தினமும் கட்டாயமாக செய்யும் வேலைக்கும், மணிக்கு ரூ 3.20 யை overtime ல் செய்யக்கூடிய வேலைக்கும் பெறுகிறார். அவர் நான்கு வாரத்தில் ரூ.432 யை அவர் எத்தனை மணி நேரம் வேலை செய்திருப்பார்?

Answer

p - q = 3, $p^2 + q^2$ = 29 எனில் pq வின் மதிப்பினைக் காண்க.

Answer

ரூ.312 ஆனது 100 மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் பிரித்துக் கொடுக்கப்படுகிறது எனில், ஒவ்வொரு மாணவனுக்கும் ரூ 3.60 ம், ஒவ்வொரு மாணவிக்கும் ரூ 2.40 ம் கிடைக்கிறது. ஆகவே மொத்த மாணவிகளின் எண்ணிக்கையைக் காண்க.

Answer

X : y என்பதன் மதிப்பு 1 : 3 ஆகும். ஆகவே, (7x+3y) : (2x+y) என்பதன் மதிப்பினைக் காண்க.

Answer

சுருக்குக : $(489 + 375)^2 - (489 - 375 )^2 / (489 x375)$

Answer

சுருக்குக : (212 * 212 + 312 * 312)

Answer

ஒரு பள்ளியின் கிரிக்கெட் குழு மற்றொரு பள்ளியின் கிரிக்கெட் குழுவுடன் ஆடிய ஆட்டங்களின் எண்ணிக்கை 20. இவற்றில் முதற் பள்ளி 25% ஆட்டங்களை வென்றது எனில் மொத்தம் வென்ற ஆட்டங்களின் எண்ணிக்கை யாது?

Answer

பின்வரும் பின்னத்தை சுருக்கி குறுகிய வடிவில் எழுதுக. 391/667

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us