எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?
21 வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் எங்கு தொடங்கியது? |
Answer |
சர்வதேச நீதிக்கான உலக தினம் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது? |
Answer |
பிரான்சின் எல்விஎம்எச் (LVMH) நிறுவனத் தலைமைச் செயலதிகாரி உலக பணக்கார பட்டியலில் இவர் பிடித்த இடம் ? |
Answer |
ஜன ஜக்ருக்தா திட்டத்தை எந்த அமைச்சகம் தொடங்கியது? |
Answer |
இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகளிடையே பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான சந்திப்பு எந்த நகரத்தில் நடைபெற்றது? |
Answer |
சீனாவின் தானியங்கி பேருந்து சோதனை ஓட்டம் எங்கு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. ? |
Answer |
உலகிலேயே பத்திரிகைகளுக்கு அதிக நேரம் பேட்டியளித்த பிரதமர் யார்? |
Answer |
பணியில் இருக்கும்போது உயிர்த்தியாகம் செய்யும் பாதுகாப்புப் படையினரின் குடும்பங்களுக்கு வழங்கும் இழப்பீட்டை எந்த மாநில அரசு உயர்த்தியுள்ளது? |
Answer |
9 வது சார்க் திரைப்பட விழாவில் இந்திய படங்கள் எத்தனை விருதுகளை வென்றன? |
Answer |
சமீபத்தில் எந்த வீரர்கள் கிரிக்கெட் மற்றும் டென்னிஸில் அர்ஜுனா விருதுகளைப் பெற்றனர்? |
Answer |