Easy Tutorial
For Competitive Exams

ஆண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ரூ. 500 ஆனது இரண்டு ஆண்டுகளில் ரூ. 538.20 ஆக கிடைக்கிறது எனில், ஆண்டுக்கான வட்டிவீதத்தினைக் காண்க.

3%
7%
5%
8%
Explanation:
அசல் = ரூ. 500 கிடைக்கும்
தொகை = ரூ. 538.20
காலம் = 2 ஆண்டுகள்
வட்டிவீதம் = ஆண்டுக்கு R%
வட்டியானது ஆண்டுக்கு ஒரு முறை அசலுடன் சேர்க்கப்பட்டால் அதற்கான சூத்திரம் : தொகை = $P * [(1 + (R/ 100))^n] $
$[500 * (1 + (R/100))^2]$= 538. 20 அல்ல து
$(1 + (R/100))^2 $= 5832/5000
$(1 + (R/100))^2 $ = (5832*2) / (5000 * 2)
$(1 + (R/100))^2 $ = 11664/10000
$(1 + (R/100))^2 $ = $(108/100)^2$
1 + (R/100) = (108/100)
100 + R = (108/100) * 100
R = 108 - 100
R = 8%
ஆகவே, ஆண்டுக்கு வட்டிவீதம் = 8%
Additional Questions

ரூ. 1600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் 1852.50 ஆகும்.

Answer

அரை ஆண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் Rs. 10,000 க்கு ஆண்டு வட்டி வீதம் 4% வீதப்படி, 2 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி காண்க.

Answer

ஒரு குறிப்பிட்ட தொகைக்கு தனிவட்டி வீதத்தில் ஆண்டுக்கு வட்டிவீதம் 5%, 3 ஆண்டுகளுக்கு Rs. 1200 கிடைக்கிறது எனில், அதே அளவு தொகைக்கு வட்டிவீதம், காலம் ஆகியவற்றில் மாற்றம் இல்லாமல் கூட்டுவட்டியினைக் கணக்கிடுக.

Answer

ஆல்பர்ட் என்பவர் ரூ. 8000 யை 2 ஆண்டுகளுக்கு வைப்புத்தொகையாக, ஆண்டுக்கு 5% கூட்டுவட்டி வீதம் வங்கியில் செலுத்துகிறார் எனில், இரு ஆண்டின் இறுதியில் அவர் பெற்ற முதிர்வு தொகையினைக் காண்க.

Answer

ரூ.15,625 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில், 3 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி காணவும்.

Answer

ரூ. 15,625 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில், 3 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி காண்க.

Answer

ஆண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ரூ. 1,000 ஆனது. ஆண்டு வட்டி வீதம் 10% வீதப்படி, ரூ.1331 ஆக எத்தனை ஆண்டுகளில் கிடைக்கும்?

Answer

ஒரு குறிப்பிட்ட தொகையான ரூ. 18,000 திற்கு 2 ஆண்டுகளுக்கு கூட்டுவட்டி, தனிவட்டி காணும்போது அவற்றின் வித்தியாசம் ரூ. 405 கிடைக்கிறது எனில், வட்டிவீதத்தினைக் காண்க.

Answer

காலாண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் Rs. 16,000 க்கு ஆண்டு வட்டி வீதம் 20% வீதப்படி, 9 மாதங்களுக்குக் கூட்டு வட்டி காண்க.

Answer

ஆண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ரூ. 500 ஆனது இரண்டு ஆண்டுகளில் ரூ. 538.20 ஆக கிடைக்கிறது எனில், ஆண்டுக்கான வட்டிவீதத்தினைக் காண்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us