Easy Tutorial
For Competitive Exams

2019-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பெண்மணி எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?

தமிழ்நாடு
கர்நாடக
ஆந்திரா
கேரளா
Explanation:
ப.அனுராதா 2019-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு தமிழகத்தில் முதல் பெண்மணியாக தங்கம் வென்றுள்ளார். 87 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு ஸ்னாச் முறையில் 100 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 121 கிலோ என்ற நிலையில் மொத்தம் 221 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார். அவருக்கு, என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்”
Additional Questions

10 வது ஜாக்ரான் திரைப்பட விழா எங்கு நடைபெறுகிறது ?

Answer

மனிதன் நிலவில் கால்பதித்து எவ்வளவு ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன ?

Answer

எந்த ஆண்டில் அப்பல்லோ 11 என்ற விண்கலத்தில் பயணித்து நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் முதன் முதலில் தரை இறங்கினர்?

Answer

சரப்ஜோத் சிங் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

Answer

இந்தியா-இங்கிலாந்து கூட்டு பொருளாதார மற்றும் வர்த்தக குழுவின் 13 வது கூட்டம் எங்கு நடைபெற்றது?

Answer

ஜி 7 நிதி அமைச்சர்கள் கூட்டம் எந்த நாட்டில் நடைபெற்றது?

Answer

உலகில் தாய்மொழி இல்லாத நாடு எது ?

Answer

எந்த நாட்டிற்கான இந்திய தூதராக சஞ்சீவ் குமார் சிங்கவா நியமிக்கப்பட்டுள்ளார்?

Answer

‘பரமார்ஷ்’ யுஜிசி திட்டத்தை எந்த அமைச்சர் தொடங்கி வைத்தார்?

Answer

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தீட்சாரம்பை- மாணவர் ஊக்குவித்தல் திட்டத்திற்கான வழிகாட்டியை எங்கு வெளியிட்டார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us