Easy Tutorial
For Competitive Exams

கருப்பு நிற மக்களின் விடிவெள்ளி தினம் என்று கொண்டாடப்படுகிறது ?

ஜூலை 17
ஜூலை 18
ஜூலை 19
ஜூலை 20
Explanation:
நெல்சன் மண்டேலா (18 ஜுலை 1918 – 5 டிசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990-ல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.
Additional Questions

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு ?

Answer

ஆபூர்த்தி என்ற மொபைல் செயலி எந்த அமைப்பு தொடங்கியது ?

Answer

புதிய இ-சலான் அமைப்பு, மின் கட்டண நுழைவாயில் எந்த நகரத்தின் போக்குவரத்து காவல்துறையின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டது?

Answer

இந்திய செக்யூரிட்டி அச்சகம் எங்கு அமைந்து உள்ளது ?

Answer

ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் மக்களுக்கு வழங்கும் காப்பேட்டு தொகை ?

Answer

டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் தொடர்ந்து எதனை ஆண்டுகள் பதவி வகித்து உள்ளார் ?

Answer

ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

Answer

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சந்திரயான் -2யை எந்த தேதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது?

Answer

நிலவில் மனிதன் காலடி வைத்த எத்தனையாவது ஆண்டு தினம் கொண்டாடப்படுகிறது ?

Answer

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் பட்டத்தை எந்த நாட்டின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் வென்றது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us