கடலோரக் காவல்படை (Coast Guard) இந்திய நாட்டின் தனி இராணுவமாக உருவான ஆண்டு ?
1977 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் கடலோரக் காவல்படை (Coast Guard) இந்திய நாட்டின் தனி இராணுவமாக உருவாகியது. கடலோரப் பகுதிகள் மேற்கு, கிழக்கு, அந்தமான், நிக்கோபர் தீவுகள் என 3 கண்காணிப்பு பிரிவுகளாக உள்ளன. தலைமையகங்கள் மும்பை, சென்னை, போர்ட்பிளேயரில் உள்ளன. கண்காணிப்பு பிராந்தியங்கள் 11 கண்காணிப்பு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.