Easy Tutorial
For Competitive Exams

ஷீலா தீட்சித் மார்ச் 2014 முதல் ஆகஸ்ட் 2014 வரை எந்த மாநில ஆளுநராக பதவியில் இருந்தார் ?

ஆந்திரா
கர்நாடகா
கேரளா
தமிழ்நாடு
Explanation:
டெல்லி முன்னாள் முதல்-மந்திரியுமான ஷீலாதீட்சித் ( 81) தற்போது காலமானார் . ஷீலா தீட்சித் 1998-ம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் ஆவார். மேலும் ஷீலா தீட்சித் மார்ச் 2014 முதல் ஆகஸ்ட் 2014 வரை கேரள மாநில ஆளுநராகப் பதவி வகித்தார்.
Additional Questions

தியாகராஜ பாகவதருக்கு அவரின் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் எங்கு அமைக்கப்பட உள்ளது ?

Answer

சி.பா.ஆதித்தனார் எந்த இதழுடன் தொடர்புடையவர் ?

Answer

117 குட்டி தீவுகளை கொண்டுள்ள நகரம் எது ?

Answer

கைபர் பக்துங்வா மாகாண சட்டசபைக்கு எத்தனை தொகுதியில் தேர்தல் நடந்தது ?

Answer

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை எவ்வளவு காலம் நீட்டிக்க மசோதா நிறைவேற்றப்பட்டது ?

Answer

ஜூலை 21 எந்த நாட்டில் விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது ?

Answer

இந்த ஆண்டு திருக்குறள் எந்தந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்படவுள்ளது ?

Answer

மத்தியபிரதேச மாநில கவர்னர் ஆனந்திபென் பட்டேல் இடமாற்றம் செய்யப்பட்டு எந்த மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார் ?

Answer

ஷீலா தீட்சித் மார்ச் 2014 முதல் ஆகஸ்ட் 2014 வரை எந்த மாநில ஆளுநராக பதவியில் இருந்தார் ?

Answer

தியாகராஜ பாகவதருக்கு அவரின் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் எங்கு அமைக்கப்பட உள்ளது ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us