கார்கில் விஜய் திவாஸ் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
கார்கில் போரின் 20 வது ஆண்டுவிழா ஜூலை 26 அன்று கொண்டாடப்படுகிறது. 1999 ஆம் ஆண்டில் கார்கில் போரின் வெற்றியின் காரணமாக கார்கில் விஜய் திவாஸ் அனுசரிக்கப்படுகிறது.
கார்கில் விஜய் திவாஸ் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
“தேசத்தைக் கட்டியெழுப்புதல்” குறித்த FICCI சர்வதேச கருத்தரங்கு எந்த நகரத்தில் நடைபெற்றது? |
Answer |
துபாய் உலக கண்காட்சி 2020 அக்டோபர் 20ல் தொடங்கி எத்தனை மாதங்களுக்கு நடைபெறும்? |
Answer |
(‘Operation Vijay ‘) ஆபரேஷன் விஜய்‘யின் வெற்றியைக் குறிக்கும் வகையில் ஜூலை 26 அன்று இந்தியா கார்கில் விஜய் திவாஸின்_____ வது ஆண்டு விழாவை கொண்டாடியது. |
Answer |
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த மாநிலம் முதலிடத்தைப் பிடித்தது? |
Answer |
இந்தியாவின் தற்போதைய சட்ட அமைச்சர் யார்? |
Answer |
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி(renewable energy) உற்பத்தி செய்வதில் கர்நாடகா இந்தியாவின் _______ ஆவது மாநிலமாகும். |
Answer |
கர்நாடகாவின் புதிய முதல்வர் யார்? |
Answer |
எந்த திட்டத்தின் கீழ் எம்.பி.களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும், இந்தியா முழுவதும் இலவசமாக WiFi சேவைகள் வழங்கப்படும்? |
Answer |
லண்டனின் , இங்கிலாந்தில் நடைபெற்ற உலகளாவிய ஊனமுற்ற உச்சிமாநாட்டில்(Global Disability Summit) தாவாரெகண்ட் கெலோட்டட் கலந்து கொண்டார்.இவர் எந்த துறைசார்ந்த அமைச்சர் ஆவர் ? |
Answer |
(‘Green Mahanadi Mission’) ‘பசுமை மஹாநதி மிஷன்‘னை த் தொடங்கிவைத்தவர் யார் ? |
Answer |