Easy Tutorial
For Competitive Exams

இந்தியாவின் தற்போதைய சட்ட அமைச்சர் யார்?

அர்ஜுன் முண்டா
ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்
D.V. சதானந்த கவுடா
ரவிசங்கர் பிரசாத்
Explanation:
மக்களவையில் முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமை மீதான பாதுகாப்பு), மசோதா, 2019 ஐ பொதுவாக முத்தலாக் என்று அறியப்படும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது என்று சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
Additional Questions

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி(renewable energy) உற்பத்தி செய்வதில் கர்நாடகா இந்தியாவின் _______ ஆவது மாநிலமாகும்.

Answer

கர்நாடகாவின் புதிய முதல்வர் யார்?

Answer

எந்த திட்டத்தின் கீழ் எம்.பி.களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும், இந்தியா முழுவதும் இலவசமாக WiFi சேவைகள் வழங்கப்படும்?

Answer

லண்டனின் , இங்கிலாந்தில் நடைபெற்ற உலகளாவிய ஊனமுற்ற உச்சிமாநாட்டில்(Global Disability Summit) தாவாரெகண்ட் கெலோட்டட் கலந்து கொண்டார்.இவர் எந்த துறைசார்ந்த அமைச்சர் ஆவர் ?

Answer

(‘Green Mahanadi Mission’) ‘பசுமை மஹாநதி மிஷன்‘னை த் தொடங்கிவைத்தவர் யார் ?

Answer

இந்தியா மற்றும் எந்த நாடு இருதரப்பு ஹைட்ரோகார்பன் ஒத்துழைப்பைப் பற்றி விவாதித்தன?

Answer

எந்த ஆண்டில் பாகிஸ்தான் தனது முதல் விண்வெளி வீரரை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது?

Answer

புதிய புலி கணக்கெடுப்பு எந்த தேதியில் வெளியிடப்படுகிறது?

Answer

எந்த மாநிலத்தில் அங்கன்வாடி மையங்கள் மாடல் சமூக வசதிகளாக மாற்றப்படுகிறது?

Answer

கார்கில் விஜய் திவாஸ் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us