எந்த ஆண்டில் பாகிஸ்தான் தனது முதல் விண்வெளி வீரரை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது?
நெருங்கிய நட்பு நாடான சீனாவின் உதவியுடன் 2022 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் தனது நாட்டின் முதல் விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பப்போவதாக அறிவித்தது.
எந்த ஆண்டில் பாகிஸ்தான் தனது முதல் விண்வெளி வீரரை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது?
புதிய புலி கணக்கெடுப்பு எந்த தேதியில் வெளியிடப்படுகிறது? |
Answer |
எந்த மாநிலத்தில் அங்கன்வாடி மையங்கள் மாடல் சமூக வசதிகளாக மாற்றப்படுகிறது? |
Answer |
கார்கில் விஜய் திவாஸ் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? |
Answer |
“தேசத்தைக் கட்டியெழுப்புதல்” குறித்த FICCI சர்வதேச கருத்தரங்கு எந்த நகரத்தில் நடைபெற்றது? |
Answer |
துபாய் உலக கண்காட்சி 2020 அக்டோபர் 20ல் தொடங்கி எத்தனை மாதங்களுக்கு நடைபெறும்? |
Answer |
(‘Operation Vijay ‘) ஆபரேஷன் விஜய்‘யின் வெற்றியைக் குறிக்கும் வகையில் ஜூலை 26 அன்று இந்தியா கார்கில் விஜய் திவாஸின்_____ வது ஆண்டு விழாவை கொண்டாடியது. |
Answer |
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த மாநிலம் முதலிடத்தைப் பிடித்தது? |
Answer |
இந்தியாவின் தற்போதைய சட்ட அமைச்சர் யார்? |
Answer |
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி(renewable energy) உற்பத்தி செய்வதில் கர்நாடகா இந்தியாவின் _______ ஆவது மாநிலமாகும். |
Answer |
கர்நாடகாவின் புதிய முதல்வர் யார்? |
Answer |